பொங்கல் அதுவமாக சன் பிக்சர்ஸ் கொடுத்த முக்கிய நடிகரின் அப்டேட்..!
சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம் என வரிசையாக முக்கிய நடிகர்களின் படங்கள் உள்ளன.
இதனிடையே பொங்கல் அதுவமாக சன் பிக்சர்ஸ் முக்கிய நடிகரின் பட அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
ஆம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட அப்டேட்டை தான் வெளியிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ். அதன்படி ET படத்தின் மூன்றாவது ஞாற்றுக்கிழமை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
அதுவும் அப்பாடலின் ப்ரோமோவுடன்...
#SummaSurrunu varuthu #ETThirdSingle ?
— Sun Pictures (@sunpictures) January 14, 2022
Releasing on Jan 16th @ 6 PM!
An @immancomposer musical
? @ArmaanMalik22 & @NikhitaGandhi
? @Siva_Kartikeyan@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @AlwaysJani @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET pic.twitter.com/8gyi6nCaqQ
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri