பொன்னியின் செல்வன் படத்திற்கு இப்படியொரு நிலைமையா.. அதிர்ச்சியில் படக்குழு
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படியொரு நிலைமையா
இப்படத்தின் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. உலகளவில் வெளிவரும் இப்படத்தின் தமிழக புக்கிங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், USAவில் எதிர்பார்த்த அளவு ப்ரீ புக்கிங் செய்யப்படவில்லை. எதிர்பார்த்த வரவேற்பு பொன்னியின் செல்வன் 2விற்கு கிடைக்க வில்லை என்பதினால் படக்குழு சற்று அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்