பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. வரலாறு காணாத வசூல்

Vikram Ponniyin Selvan: I
By Kathick 2 மாதங்கள் முன்
105 Shares

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் மாபெரும் படைப்பாய் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. வரலாறு காணாத வசூல் | Ponniyin Second Day Box Office

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பை தாண்டி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இரண்டாம் நாள் வசூல்

உலகளவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 150 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. வரலாறு காணாத வசூல் | Ponniyin Second Day Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US