பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் 1 படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் கமெண்ட்ஸ்

Jayam Ravi Karthi Vikram Ponniyin Selvan: I Mani Ratnam
By Yathrika 4 மாதங்கள் முன்

பொன்னியின் செல்வன் 1

மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி என்பவர் எழுதிய நாவலை கோடிகணக்கான தமிழ் மக்கள் படித்துள்ளார்கள்.

அந்த அளவிற்கு சுவாரஸ்யம் கொண்ட இந்த கதையில் நிஜ மற்றும் கற்பனை கலந்த கதாபாத்திரங்களும் உள்ளன.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என முன்னணி நடிகர்கள் நடிக்க இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.


படத்தை பற்றிய விமர்சனம்

இப்படத்தின் முதல் காட்சி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.  படத்தின் முதல் காட்சி முடிந்துள்ளது, படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என விமர்சனம் செய்து வருகிறார்கள், இதோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US