அதிரடி மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்- ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

By Yathrika Sep 26, 2022 06:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன். பல கோடி மக்கள் படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக்கொள்ள இதுவரை வேறு எந்த கதையும் வந்ததில்லை.

இந்த பிரம்மாண்ட கதையை இப்போது படமாக இயக்கி பாதி சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்றுவிட்டால் முழு சாதனையை அடைந்துவிடுவார் இயக்குனர்.

வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது, ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் ப்ரீ புக்கிங் திறந்த உடனே சில மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.

அதிரடி மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்- ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலா? | Ponniyin Selvan 1 Pre Booking Details

இதுவரையிலான வசூல்

ப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 15 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US