தமிழகத்தில் மட்டுமே பொன்னியின் செல்வன் 3 நாள் முடிவில் இவ்வளவு வசூலா?
பிரம்மாண்ட படம்
ஒவ்வொரு மொழி ரசிகர்களும் கொண்டாடும் அளவிற்கு அந்தந்த மொழிகளில் பிரம்மாண்ட படங்கள் வந்துள்ளன.
ஹிந்தி எடுத்தாலே அப்போதே தேவதாஸ் வந்தது, தெலுங்கில் பாகுபலி, இப்போது தமிழில் என்று பார்த்தால் பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன்.
கோடிகணக்கான மக்கள் ஆசையாக படித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது.
5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பட வசூல்
உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் ரூ. 230 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது, வெளிநாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை வசூலித்திருக்கிறது.
அதோடு தமிழகத்தில் என்று பார்த்தால் 3 நாள் முடிவில் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
பிக்பாஸ் புகழ் தாமரை நடிக்கும் முதல் திரைப்படம்- யார் படம் தெரியுமா, புகைப்படம் இதோ