300 கோடியை கடந்த பொன்னியின் செல்வன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

வெளிவந்து சில நாட்கள் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன் 2 அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கியது.
300 கோடி வசூல் சாதனை
4 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதை தொடர்ந்து தற்போது 10 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரூ. 300 கோடியை பொன்னியின் செல்வன் 2 கடந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#PS2 continues conquering the box office worldwide with a 300 crore+ collection!
— Lyca Productions (@LycaProductions) May 8, 2023
Book your tickets now
? https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3#PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_… pic.twitter.com/sncJ7lPf4K
அட்லீ தன் மகனுக்கு மீர் என்று பெயர் வைக்க இது தான் காரணமா? இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan