7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
பொன்னியின் செல்வன் 2
விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.
முதல் பாகத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளிவந்தது.

முதல் காட்சியில் இருந்து சற்று கலவையான விமர்சனம் இப்படத்திற்கு கிடைத்தாலும், முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், 4 நாட்களுக்கு பின் வசூல் குறைய துவங்கியது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 235 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் பாகத்துடன் ஓப்பிடும் பொழுது இது மிகக்குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரா இது? அழகில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சாரா அர்ஜுன்!
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri