தமிழகத்தில் 100 கோடியை கடந்தது பொன்னியின் செல்வன் 2.. ஆனாலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை
பொன்னியின் செல்வன் 2 வசூல்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது தான் மக்களுடைய விமர்சனமாக இருக்கிறது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறி வருகிறார்கள். இதனால் முதல் 4 நாட்கள் நல்ல வரவேற்பில் இருந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கிவிட்டது.
எதிர்பார்த்த வசூல் இல்லை
இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 265 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடியை கடந்து திரையரங்கில் ஓடி வருகிறது.
ஆனால், படக்குழு எதிர்பார்த்த வசூல் இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது. முதல் மொத்தமாக உலகளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்தது. அந்த வசூல் சாதனையை இப்படம் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பொன்னி சீரியல் புகழ் வைஷு சுந்தரின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
