மீண்டும் அதிகரிக்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல்.. 300 கோடியை தொடுமா
பாக்ஸ் ஆபிஸ்
பொன்னியின் செல்வன் 2 வெளிவந்த முதல் நாளில் இருந்து 4 நாட்கள் வரை நல்ல வசூல் செய்தது. ஆனால், கடந்த 2ஆம் தேதியில் இருந்து மெல்ல மெல்ல இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் குறைய துவங்கியது.

கலவையான விமர்சனம் தான் இதற்க்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. முதல் பாகம் போல் இப்படம் விறுவிறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் அனைவரும் சற்று ஏமாற்றமடைந்தனர்.
ரூ. 300 கோடியை தொடுமா
இப்படம் வெளிவந்த 8 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 255 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 93 கோடி வரை வசூல் செய்துள்ளது.

குறைந்த நிலையில் இருந்த இப்படத்தின் வசூல் நேற்றில் இருந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன்முலம் இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக இப்படம் ரூ. 300 கோடியை தொடும் என கூறப்படுகிறது. அப்படி நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் பட நந்தினி என்கிற ஐஸ்வர்யா ராயின் சில அழகிய புகைப்படங்கள்
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri