பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி இதுதான்! எப்போது பாருங்க
பொன்னியின் செல்வன்
கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூல் ஈட்டிக்கொண்டிருக்கிறது . வசூலில் சாதனை படைத்து வரும் இந்த படம் விரைவில் 500 கோடி என்ற மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வி.
ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள்படி பொன்னியின் செல்வன் 2 அடுத்த வருடம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
அதற்காக பணிகளை தற்போது மணிரத்னம் டீம் தொடங்கி செய்து வருகிறார்களாம்.
ஜிபி முத்து முதல் ஏடிகே வரை.. பிக் பாஸ் 6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் Live Updates

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
