தள்ளிப்போகும் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி ! எப்போது வெளியாகிறது தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்த பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று உலகளவில் பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதன்படி பொன்னியின் செல்வன் உலகளவில் மொத்தமாக ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 ஏப்ரம் 14-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு வாரம் கழித்து ஏப்ரம் 28-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் பரவி வருகிறது.
பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
