தோல்வி நிலையில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2.. அதுவும் இந்த முக்கிய இடத்தில்
பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ்
பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்தது. முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆனால், முதல் நான்கு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது. பின் உலகளவில் இப்படத்திற்கு வசூல் குறைய துவங்கியது.
அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் எதிர்பார்க்காத வீழ்ச்சியை பொன்னியின் செல்வன் 2 வசூல் சந்தித்துள்ளது. அதன்படி தற்போது தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.
தோல்வியடையுமா
இதன்முலம் ரூ. 6 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் ரூ. 4 கோடி ஷேர் கிடைத்தால் மட்டுமே பொன்னியின் செல்வன் படம் தெலுங்கில் ஹிட்டாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இனி வரும் நாட்களில் ரூ. 4 கோடி ஷேர் கிடைப்பது என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. இதனால் தெலுங்கில் தோல்வி நிலையில் பொன்னியின் செல்வன் 2 உள்ளது என தெரிவிக்கின்றனர்.
பிறந்தநாள் அன்று வந்த சோதனை.. மணிமேகலை வெளியிட்ட வீடியோ

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
