பொன்னியின் செல்வன் 2 மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
PS-2
மிக பிரம்மாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது.
சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டே நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து உலகளவில் சாதனையும் படைத்துள்ளது.
மூன்று நாட்கள் வசூல் விவரம்
இந்த நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு இதுவரை செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது முதல் வாரம் பொன்னியின் செல்வனுக்கு நன்றாக அமைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராயை இனியாவது படம் நடிக்க விடுங்க! - கேட்டவருக்கு கணவர் கொடுத்த பதிலடி

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu
