பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி.. ட்ரெய்லர் இத்தனை நிமிடமா?
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர்.
படம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது லைகா நிறுவனம்.
ட்ரைலர் தேதி
மார்ச் 29ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என லைகா புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. இந்த ட்ரெய்லர் 3 நிமிடம் 25 நொடிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவும் அடுத்த வாரத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Fire in their eyes. Love in their hearts. Blood on their swords. The Cholas will be back to fight for the throne! #PS2TrailerFromMarch29#PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @chiyaan #AishwaryaRaiBachchan#PonniyinSelvan2 pic.twitter.com/iShNmBObDg
— Lyca Productions (@LycaProductions) March 24, 2023
படுஹோம்லியாக நிவேதா பெத்துராஜ்.. சேலையில் எப்படி இருக்கிறார் பாருங்க