பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கு இன்னும் இத்தனை கோடி தேவையா.. எவ்வளவு தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
பொன்னியின் செல்வன் 2
பெரும் எதிர்பார்ப்பில் கடந்த 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபத்திரத்தின் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
நஷ்டத்தை சந்திக்க போகிறதா
ஆனால், வசூலில் முக்கிய இடங்களில் ஒன்றான தெலுங்கில் இப்படம் வெற்றியடைய இன்னும் பல கோடிகள் தேவை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் கடந்த இரண்டு நாட்களில் தெலுங்கில் மட்டுமே ரூ. 5.75 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதிலிருந்து ரூ. 2.75 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. இப்படம் விற்கப்பட்ட விலை ரூ. 10 கோடி என்பதினால், இன்னும் ரூ. 7.25 கோடி ஷேர் வந்தால் மட்டுமே இப்படம் தெலுங்கில் வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒல்லி பெல்லி.. விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
