ரூ. 500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்.. 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா

Vikram Aishwarya Rai Trisha Ponniyin Selvan: I Mani Ratnam
By Kathick 1 மாதம் முன்

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவே ஆவலுடன் பார்க்க காத்துக்கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

ரூ. 500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்.. 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா | Ponniyin Selvan 7 Days Collection

இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த 30 தேதி வெளிவந்த இப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

வசூல் 

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் உலகளவில் ரூ. 340 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

ரூ. 500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்.. 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா | Ponniyin Selvan 7 Days Collection

நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ. 500 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US