பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு இடையே மோதல்.. ரசிகர்கள் ஷாக்

By Kathick Jun 19, 2022 02:10 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் கார்த்தி. இப்படத்தை தவிர்த்து இவருடைய நடிப்பில் தற்போது சர்தார், விருமன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு இடையே மோதல்.. ரசிகர்கள் ஷாக் | Ponniyin Selvan Actors Movie Clash In Deepavali

அதே போல் இப்படத்தில் அருள் மொழி வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் நடிப்பில் அகிலன் மற்றும் இறைவன் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஒரே நாளில் மோதவுள்ள படங்கள்

இதில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படமும், கார்த்தி நடிக்கும் சர்தார் படமும் தீபாவளி அன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு இடையே மோதல்.. ரசிகர்கள் ஷாக் | Ponniyin Selvan Actors Movie Clash In Deepavali

இதன்முலம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்த இரு நடிகர்களின் வெவேறு படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் AK 61 திரைப்படம் தீபாவளி வெளியாகும் என எதிர்பார்க்கும் நிலையில், இவர்களுடைய படமும் தீபாவளிக்கு வெளியாகிறாதா என்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தியாக இது அமைந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US