பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம்! முழு லிஸ்ட்

By Jeeva Oct 01, 2022 02:30 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்து பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது.

இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமைபடும் பிரம்மாண்டத்தின் உச்சமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நட்சத்திரங்கள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து பேசபட்டு வருகிறது.   

பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம்! முழு லிஸ்ட் | Ponniyin Selvan Actors Remuneration List

ஆம், அதன்படி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி. அதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமிற்கு சம்பளம் ரூ. 12 கோடி, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 10 கோடி, அருண்மொழிவர்மன் ஜெயம் ரவிக்கு ரூ. 8 கோடி, வந்தியதேவன் கார்த்திக்கு ரூ. 5 கோடி சம்பளம்.

குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு ரூ. 2 கோடி, பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு ரூ 1.5 கோடி வரை சம்பளம் அளிக்கபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

  பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம்! முழு லிஸ்ட் | Ponniyin Selvan Actors Remuneration List

பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US