விக்ரம், கார்த்தியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் லுக்- இதோ
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவே எதிர்ப்பார்ததுக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ஒரு ஹிட்டான நாவலை தழுவிய கதை என நாம் அனைவருக்கும் தெரியும்.
பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகும் இப்படம் இந்த வருடம் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் லுக் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது, தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,
Vengeance has a beautiful face! Meet Nandini, the Queen of Pazhuvoor! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada. 🗡@madrastalkies_ #ManiRatnam @arrahman pic.twitter.com/HUD6c2DHiv
— Lyca Productions (@LycaProductions) July 6, 2022