பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஐஸ்வர்யா லுக் லீக்கானது- அதிர்ச்சியில் படக்குழு
பிரம்மாண்டத்தின் உச்சமாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடிக்க தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் தாய்லாந்தில் நடந்து வந்தது, பின் கொரோனா பிரச்சனையால் எல்லோரும் நாடு திரும்பினார்கள்.
மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்தது. இப்போது மத்திய பிரதேசத்தில் இப்பட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்தார்.
இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவின் லுக் புகைப்படம் வெளியாகிவிட்டது, அந்த தகவல் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள் Manithan