பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் இவர்களா?
பொன்னியின் செல்வன்
நாவல்களை தழுவி தமிழ் சினிமாவில் இதுவரை நிறைய படங்கள் வந்துள்ளது.
அந்த வரிசையில் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என பலரும் முயற்சித்தார்கள்.
கடைசியில் பலரின் கனவை மணிரத்னம் நினைவாக்கியுள்ளார்.
ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் என தொடங்கி ஏகப்பட்ட கலைஞர்கள் இதில் நடித்துள்ளார்கள்.

இசை, டிரைலர் வெளியீடு
வரும் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நாளை சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் படு பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் ரஜினி வர இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.

சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan