பாகுபலி சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா

Vikram Baahubali: The Beginning Ponniyin Selvan: I Prabhas Mani Ratnam
By Kathick 1 மாதம் முன்

பொன்னியின் செல்வன் 1

தமிழ் சினிமாவின் கனவு படம் பொன்னியின் செல்வன் 1. பல ஆண்டுகள் பல தடைகளை மீறி இப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பாகுபலி சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா | Ponniyin Selvan Box Office Will Break Baahubali

விக்ரமில் தொடங்கி ஜெயராம் வரை அனைவரின் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் சாதனை

இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெளிவந்து நான்கு நாட்களில் ரூ. 250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

பாகுபலி சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா | Ponniyin Selvan Box Office Will Break Baahubali

வெறும் நான்கே நாட்களில் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் வசூல் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US