உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள இமாலய வசூல்! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. எதிர்பார்த்தை விட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது.
உலகளவில் இமாலய வசூல்
மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்தின் முன்பதிவு நிறைவாக இருக்கிறது, அந்தளவிற்கு படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், அதன்படி இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ. 80+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்