பொன்னியின் செல்வன் முன்பதிவில் மட்டும் தற்போது வரை வந்துள்ள வசூல்! இத்தனை கோடியா?

By Jeeva Sep 26, 2022 12:30 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து முதல்நாளில் இப்படம் பெரிய வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முன்பதிவில் மட்டும் தற்போது வரை வந்துள்ள வசூல்! இத்தனை கோடியா? | Ponniyin Selvan First Day Collection Report

முன்பதிவு நிலவரம் 

இந்நிலையில் இன்று வரை இப்படத்தின் முன்பதிவை வைத்து பொன்னியின் செல்வன் முதல்நாளில் தமிழ்நாட்டில் செய்வுள்ள வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி முன்பதிவில் மட்டும் இப்படம் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூலை செய்திருக்கிறது. மொத்தமாக இப்படம் இவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.     

பொன்னியின் செல்வன் ஒரு தெலுங்கு திரைப்படம்! - நடிகை சுஹாசினி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US