4 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன் 2.. இதுவரை வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Report

பொன்னியின் செல்வன் வசூல்

பொன்னியின் செல்வன் 2 கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பொன்னியின் செல்வன் 2 பட்டையை கிளப்பி வருகிறார்.

4 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன் 2.. இதுவரை வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Ponniyin Selvan Four Days Box Office

முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அடுத்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது.

4 நாட்களில் இவ்வளவா

ஆம், வெளிவந்த 4 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துள்ளது.

4 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன் 2.. இதுவரை வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Ponniyin Selvan Four Days Box Office

4 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தாலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனை ரூ. 500 கோடியை இப்படம் முறியடிக்குமா என கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ஒல்லி பெல்லி லுக்கில் ப்ரணிதா! அழகிய போட்டோஷூட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US