வாரிசு படத்தை பின்னுக்கு தள்ள பொன்னியின் செல்வன் 2க்கு இன்னும் இத்தனை கோடி தேவையா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் வெளிவந்தது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என்பதே மக்களின் கருத்து.
இதனால் எதிர்பார்த்த வசூலும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைக்கவில்லை.
இதுவரை உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் ரூ. 132 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இத்தனை கோடி தேவையா
இந்நிலையில், இன்னும் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே தமிழகத்தில் வாரிசு படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் 2 படத்தால் பின்னுக்கு தள்ள முடியும்.
இனி வரும் நாட்களில் வாரிசு படத்தின் வசூல் சாதனையை இப்படம் தமிழகத்தில் முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கை நடிகை லாஸ்லியாவா இப்படி? ஷார்ட் உடையில் எல்லைமீறும் கிளாமர்

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
