வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி ! பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்..
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிய வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏகப்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்துள்ள இப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமான PS-1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்ஸ் வெளியாகி வருகிறது.
அதன்படி தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்கள் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. மேலும் நேற்று அதித்ய கரிகாலனாக விக்ரமின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த போஸ்டர்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri