வெளிநாடுகளில் மட்டுமே பொன்னியின் செல்வன் இத்தனை கோடி வசூலா?- எத்தனை கோடி தெரியுமா?
பொன்னியின் செல்வன்
தமிழர்கள் விமர்சனம் கொடுப்பதை தாண்டி கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். நம் பாரம்பரியத்தை காட்டும் வகையில் உருவான இப்படம் பல கோடி மக்கள் ஆசையாக படித்த ஒரு நாவல் என்பது நாம் அறிந்ததே.
அப்படிபட்ட இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவது தான் சரி. 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரானது.
இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன, அது எப்படி சாத்தியம் ஆனது என மணிரத்னத்தை வியந்து பார்க்கும் இயக்குனர்கள் அதிகம் உள்ளனர்.

பட வெளிநாட்டு வசூல்
இப்படம் உலகம் முழுவதும் ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாம்.
ஒவ்வொரு இடத்திலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri