வெளிநாடுகளில் மட்டும் தற்போதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள வசூல்! எத்தனை கோடி தெரியுமா?
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த வந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் சமீபத்தில் தான் அதிகாரபூர்வமாக பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம் லைக்காவே பொன்னியில் செல்வன் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் வசூலித்து இருப்பதாக அறிவித்தது.

ஒவர்சீஸ்
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் வெளிநாடுகளில் மட்டும் தற்போது வரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி பொன்னியின் செல்வன் ஒவர்சீஸில் மட்டும் 5 நாட்களில் ரூ. 110 கோடியை வசூல் செய்திருக்கிறதாம்.

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. ஐந்து நாட்களில் இத்தனை கோடியா