தமிழகத்தில் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
By Kathick
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் வெளிவந்தது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என்பதே மக்களின் கருத்து.
இதனால் எதிர்பார்த்த வசூலும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் ரூ. 138 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
மேலும் இன்றுடன் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வாரிசு படத்தின் வசூலை தமிழகத்தில் பின்னுக்கு தள்ளிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 141 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நடிகை கீர்த்தி ஷெட்டி.. வெளிவந்த உண்மை

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US