பொன்னியின் செல்வன் 2வில் இருந்து லீக்கான புகைப்படங்கள்.. அதுவும் யாருடையது தெரியுமா
பொன்னியின் செல்வன்
கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கல்கியின் எழுத்தில் உருவாகி இருந்த இப்படத்தை மணி ரத்னம் மிக பிரமாண்டமாக இயக்கியிருந்தார். எதிர்பார்ப்பை தாண்டி பொன்னியின் செல்வன் ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று பூங்குழலி. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
பூங்குழலியின் புகைப்படங்கள்
படம் வெளிவந்த பிறகு பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் பார்ட் 2வில் இடம்பெற்றுள்ள பூங்குழலியின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக்காகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
