பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன் டைம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 27, 2022 07:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன் டைம்.. எவ்வளவு தெரியுமா | Ponniyin Selvan Run Time

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ரன் டைம்

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரைலரும் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன் டைம்.. எவ்வளவு தெரியுமா | Ponniyin Selvan Run Time

இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன் டைம் 2 ஹார்ஸ் 50 மினிட்ஸ் என தெரியவந்துள்ளது. 

Bollywood-ல Stars-காக படம் பண்றாங்க ஆனா South Indian Movies அப்படி இல்ல

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US