பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியது! வெளியான புதிய தகவல்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்கில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் பட இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வேலைகளை இப்போதே இயக்குநர் மணிரத்னம் தொடங்கிவிட்டாராம். மேலும் பொன்னியின் செல்வன் 2 அடுத்த் ஆண்டு கோடையில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. ஐந்து நாட்களில் இத்தனை கோடியா