பொன்னியின் செல்வனில் குந்தவையாக திரிஷா.. வெளிவந்த போஸ்டர்
குந்தவையாக திரிஷா
கடந்த சில நாட்களாக பிரமாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
முதலில் கரிகால சோழன் - விக்ரம், வந்தியதேவனாக - கார்த்தி, நந்தியாக - ஐஸ்வர்யா ராய்யை தொடர்ந்து தற்போது குந்தவையாக - திரிஷாவின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷாவை தொடர்ந்து ராஜராஜா சோழன் எனும் அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவியின் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிகிறது.
மணி ரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In a world of men, a woman of courage. Presenting Princess Kundavai! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! ?️@LycaProductions #ManiRatnam @arrahman pic.twitter.com/DgqCVNNrnB
— Madras Talkies (@MadrasTalkies_) July 7, 2022

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
