தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை விட அதிக வசூல் ! ஒவர்சீஸில் பொன்னியின் செல்வன் படைத்த சாதனை
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
USA பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் தெலுங்கு திரைப்படங்களின் முக்கிய ஒவர்சீஸ் இடமாக பார்க்கப்படுவது USA அங்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் சிரஞ்சீவின் சமீபத்திய ரிலீஸ் திரைப்படமான Godfather-யை விட அதிக வசூலை குவித்திருக்கிறது.
ஆம், நேற்றைய USA பாக்ஸ் ஆபிஸ் விவரம்படி பொன்னியின் செல்வன் - $99,955, Godfather - $96,663, Ghost - $14,721. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்தும் இந்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 5 நமிதாவை போலவே பிக் பாஸ் 6-ழும் ஒரு திருநங்கை

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
