பொன்னியின் செல்வன் திரைப்படத்திருந்து லீக்கான விக்ரமின் லுக் ! செம மாஸ்ஸான கெட்டப்..

By Jeeva Jun 21, 2022 04:20 PM GMT
Report

விக்ரமின் லுக்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் இப்படம் பெரியளவில் உருவாகியுள்ளது. அவர்களுடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

செட்ம்பர் 30 ஆம் தேதி PS-1 என பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான PS-2 அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எற்கனவே இப்படத்திலிருந்து நடிகர்களின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே தற்போது அப்பட ஷூட்டிங்கில் இருந்து விக்ரமின் புகைப்படம் லீக்காகியுள்ளது.

ஆம், ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் செம மாஸ்ஸான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திருந்து லீக்கான விக்ரமின் லுக் ! செம மாஸ்ஸான கெட்டப்.. | Ponniyin Selvan Vikram Look Leaked

தனுஷின் நானே வருவேன் படத்தை இப்போதே விமர்சனம் செய்த தயாரிப்பாளர் தாணு !



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US