அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா?

By Yathrika Oct 06, 2022 03:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படம்.

கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம்.

150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ள மணிரத்னம் 2ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம்.

அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா? | Ponniyin Selvan World Wide Box Office

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்த தகவல் படக்குழுவினருக்கு செம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US