ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல்

By Yathrika Oct 20, 2022 03:07 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் அவரது சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி சாதனை செய்துவிட்டார். அத்தனை புத்தகங்களை எப்படி இவர் இரண்டு பாகங்களாக எடுத்தார் என்ற ஆச்சரியம் மக்களிடம் உள்ளது.

புத்தகத்தை படித்தவர்கள் படம் அப்படியே உள்ளது என மனதார பாராட்டியுள்ளார்கள்.

தற்போது படத்தை அதிகம் புக்கிங் செய்து வருகிறார்கள், தீபாவளி விடுமுறை வேறு வருகிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல் | Ponniyin Selvan World Wide Box Office

பட வசூல்

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை மேலும் சில நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திரையரங்குகள் முடிவு செய்துள்ளார்களாம். இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 460 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீபாவளி விடுமுறை முடிந்ததும் பட வசூல் ரூ. 500 கோடி தாண்டி சாதனை படைக்கும் என்கின்றனர்.

ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல் | Ponniyin Selvan World Wide Box Office


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US