இந்திய சினிமா கொண்டாட போகும் பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கியை பார்த்துள்ளீர்களா?- இதோ போட்டோ
பொன்னியின் செல்வன்
மணிரத்னத்தின் பல நாள் கனவான பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகிவிட்டது. இரண்டு பாகத்திற்கான படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் நாளை செப்டம்பர் 30 முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள், புரொமோஷனுக்காக படக்குழு பல மாநிலம் சென்றுவிட்டு இப்போது சென்னை திரும்பிவிட்டார்கள்.
நாளை படம வரப்போகிறது, ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
நிஜ எழுத்தாளர்
நாம் அனைவருமே இந்த கதையை படித்துவிட்டு நாவலை எழுதிய கல்கியை பாராட்டுகிறோம். ஆனால் அவரது நிஜ பெயரே ராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்பதாகும். இந்த நாவலை தாண்டி பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என பல்வேறு ஹிட் கதைகளையும் இவர் எழுதியிருக்கிறார்.
இந்திய சினிமா நாளை கொண்டாடப்போகும் பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கியை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்,
தனுஷின் நானே வருவேன் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)