பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா!

Report

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் சில மாதங்களுக்கு முன்பு வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 500 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா! | Ponniyin Selvvan 2 Pre Booking Collection

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளிவரவுள்ளது.

முன்பதிவு

தற்போது படத்தின் புக்கிங் உலகம் முழுவதுமே தொடங்கிவிட்டது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 5 கோடி வரை முன்பதிவு நடந்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US