பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் இத்தனை நடிகர்கள் நடித்துள்ளார்களா! ஆச்சர்யமளிக்கும் லிஸ்ட்..

ponniyin selvan
By Jeeva Sep 19, 2021 11:10 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, PS 1 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.

மேலும் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.

அதனை இப்படத்தின் நடித்த ஒட்டுமொத்த நடிகர்களும் தங்களின் இணையதள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள ஒட்டுமொத்த நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. யார் யாரெல்லாம் நடித்துள்ளனர் என்பதை நீங்களே பாருங்கள். 

பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் இத்தனை நடிகர்கள் நடித்துள்ளார்களா! ஆச்சர்யமளிக்கும் லிஸ்ட்.. | Ponnyin Selvan Movie Star Cast


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US