படு மோசனமான உடையில் பீஸ்ட் பட நடிகை! கிண்டலடித்த ரசிகர்கள்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் 3 கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.
அந்த வகையில் தற்போது படு மோசமான உடையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    