குழந்தை பெற்ற இரண்டே மாதங்களில் வெப் சீரிஸில் நடித்த கமல் பட நடிகை!
pooja kumari
By Jeeva
நடிகை பூஜா குமாரி தமிழ் சினிமாவிற்கு கடந்த 2000 ஆம் ஆண்டு காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா குமாரி, கமலின் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
மேலும் இவர் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பூஜா குமாரி "Never Have I Ever" என்ற பிரபல வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார், இது குறித்த அவரின் இன்ஸ்டா பதிவில். Never Have I Ever சீசன் 2 வெப் சீரிஸில் குழந்தை பெற்ற இரண்டே மாதங்களில் அதில் நடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US