பிட்டான உடையில் நடிகை பூஜா ஹெக்டே! லைக்ஸ்களை அள்ளும் அவரின் ரீசன்ட் போட்டோ..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தினால் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள பூஜா ஹெக்டே, அவர் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது செம பிட்டான உடையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம், லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan