அஜித்துடன் நடனமாடிய அந்த நடிகையா இது! 49 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
பூஜா பத்ரா
தமிழில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இப்படத்தில் இடம்பெற்ற ஸ்மையை யை யை பாடலில் அஜித்துடன் நடனமாடி இருந்தவர் நடிகை பூஜா பத்ரா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். ஆனால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பின் இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
49 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
இந்த நிலையில் 49 வயதாகும் நடிகை பூஜா பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் நடனமாடிய பூஜாவா இது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
