பீஸ்ட் பட படப்பிடிப்பு முடிந்தது, கடைசி நாளில் படம் குறித்து சூப்பராக சொன்ன நடிகை பூஜா ஹெட்ச்- வீடியோ இதோ
விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நாயகிகள் பலர் உள்ளார்கள். அப்படி ஒரு விருது விழாவில் தனக்கு விஜய் அவர்களுடன் நடிக்க ஆசை என்று கூறியவர் நடிகை பூஜா ஹெட்ச்.
அவர் சொன்ன விஷயம் விஜய் காதுக்கு சென்றதா இல்லை எதார்த்தமாக நடந்ததா என தெரியவில்லை. விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நாயகியாக பூஜா ஹெட்ச் கமிட்டாகி இருந்தார்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் படம் குறித்து ஏதாவது தகவல் கூறுவார்.
இப்போது அவர் பேசிய ஒரு வீடியோ சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். விஷயம் என்னவென்றால் இன்றோடு அவரது படப்பிடிப்பு நிறைவடைகிறதாம், எனவே படப்பிடிப்பில் இருந்த சுவாரஸ்யம், படம் எப்படி இருக்கும் போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021