விஜய்யின் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்

vijay bday poojahedge beast
By Yathrika Oct 13, 2021 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் படு பிரம்மாண்டமாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

இளம் கலைஞன் நெல்சன் திலீப் இயக்கத்தில் விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறார்கள்.

படத்தில் நாயகியாக முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இன்று நடிகை பூஜாவிற்கு பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பூஜா தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அந்த புகைப்படங்கள் இதோ, 

விஜய்யின் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள் | Pooja Hedge Birthday Celebration

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US