ஆடையே இல்லாமல் புகைப்படம் வெளியிட கேட்ட ரசிகர்- பீஸ்ட் பட நாயகி என்ன பதிலடி கொடுத்துள்ளார் தெரியுமா?
நடிகை பூஜா ஹெட்ச் பிஸியான ஒரு நாயகியாக வலம் வருகிறார். தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு அவருக்கு முடிந்துள்ளது.
ஒரு வீடியோவில் அவரே தனது ஷுட்டிங் முடிந்துவிட்டதாகவும் இந்த குழுவினரை மிஸ் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
அடுத்து தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ராதே ஷ்யாம் படத்திலும் நாயகியாக பூஜா நடித்துள்ளார். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாக ரசிகர்கள் செம டிரண்ட் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெட்சின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று அதிகம் ஷேர் ஆகி வருகிறது. அதாவது ஒரு ரசிகர் அவரிடம் ஆடையில்லா புகைப்படம் வெளியிட கேட்க அதற்க அவர் தனது கால்களை பதிவு செய்திருந்தார்.
அதற்கு பூஜா சரியான பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்துள்ளனர்.

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri