10 லட்சம் லைக்ஸ்களை குவித்த பீஸ்ட் பட நடிகை ஒற்றை புகைப்படம், எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிய நடிகை பூஜா, தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார்.
அங்கு தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, பாலிவுட் திரையுலகிலும் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
மேலும் தற்போது விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்ட்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தை அலற விட்டுள்ளது. சில மணிநேரங்களிலே அந்த புகைப்படத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri